செய்திகள்,திரையுலகம் மைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…

மைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…

மைசூர் கோயிலில் பூஜையுடன் துவங்கியது ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு!… post thumbnail image
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடித்த ‘கோச்சடையான்’ வரும் 9ம் தேதி வெளியாகும் நிலையில்,கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார்.

இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா இருவரும் நடிக்கிறார்கள்.இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் காட்சி படப்பிடிப்பு மைசூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயிலில் தொடங்கியது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி