Month: April 2014

பூலோகம் படத்தில் நடித்த ஹாலிவுட் வில்லன் நடிகருக்கு சம்பள பாக்கி!…பூலோகம் படத்தில் நடித்த ஹாலிவுட் வில்லன் நடிகருக்கு சம்பள பாக்கி!…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி, த்ரிஷா நடிக்கும் படம் பூலோகம். ஜனநாதனின் உதவியாளரான என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாக்சராக நடிக்கிறார் ஜெயம் ரவி. குத்துச்சண்டை போட்டியில் அவருடன் வெளிநாட்டு வீரர்களும் சிலரும் மோதுவதுபோன்ற காட்சிகள் பூலோகம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…முதன்முறையாக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் விடுமுறை!…

சென்னை:-தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு பதிவில் குடிபோதையில் வன்முறை, கலவரம் போன்றவை ஏற்படாமல் இருக்கும் வகையில் மதுக்கடைகளை மூடுவதை தேர்தல் ஆணையம் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக வைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக 2 நாட்கள் மட்டுமே

தமிழில் ரிலீசாகும் அமேசிங் ஸ்பைடர்மேன் 2!…தமிழில் ரிலீசாகும் அமேசிங் ஸ்பைடர்மேன் 2!…

சென்னை:-உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அமேசிங் ஸ்பைடர் மேன் 2. கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கி உள்ள இந்தப் படத்தை இந்தியாவில் சோனி நிறுவனம் வெளியிடுகிறது. முதல்

முத்தக்காட்சியை நீக்க மறுத்து மறு தணிக்கைக்கு போகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம்!…முத்தக்காட்சியை நீக்க மறுத்து மறு தணிக்கைக்கு போகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம்!…

சென்னை:-விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இந்த படத்தை திரு டைரக்டு செய்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால்–லட்சுமி மேனன் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து நடித்த முத்தக்காட்சி

அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்றார் ரஜினி!…அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்றார் ரஜினி!…

மும்பை:-ரஜினியின் இளையமகள் செளந்தர்யா அஸ்வின் ரஜினிகாந்த், தனது அப்பாவை கொண்டு இயக்குநராக களமிறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவில் முதன்முறையாக மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் 3டி அனிமேஷன் படமாக இப்படம் தயாராகியுள்ளது. சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி

இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுவதாக கமல்ஹாசன் பேட்டி!…இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுவதாக கமல்ஹாசன் பேட்டி!…

சென்னை:-நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு

ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு தடை!…

திஹேக்:-கடந்த 1986 ஆம் ஆண்டில் கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் ஜப்பான் கையொப்பம் இட்டிருந்தது. ஆனாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தும்விதமாக 2005ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக என்று கூறி அந்நாடு திமிங்கலங்களை வேட்டையாடத் தொடங்கியது. ஜப்பானில் திமிங்கலங்களின் இறைச்சி விற்பனை

பாடல் காட்சிக்காக 3 நாட்கள் மழையில் நனைந்த நடிகை!…பாடல் காட்சிக்காக 3 நாட்கள் மழையில் நனைந்த நடிகை!…

சென்னை:-நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து டைரக்டு செய்துள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தில், பிரணவ்–மோனிகா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். கதைப்படி பிரணவ், ‘எம்.காம்.’ பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியவர். வேலை கிடைக்காமல், குப்பை அள்ளும் வேலையில் சேருகிறார். அவர் குப்பை வண்டியில் வரும்போது, அவரை மோனிகா

இங்கிலாந்தை வீழ்த்தி நெதர்லாந்து சாதனை!…இங்கிலாந்தை வீழ்த்தி நெதர்லாந்து சாதனை!…

சிட்டகாங்:-உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. சிட்டகாங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் ஸ்வார்ட் 13 ரன்னில் வெளியேறினார்.