செய்திகள்,தொழில்நுட்பம் வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…

வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…

வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!… post thumbnail image
வாஷிங்டன்:-உலகில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக ஓடுவதில் சிறுத்தை புலி முதல் இடத்தை பிடித்து இருந்தது. அது மணிக்கு 97 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.

ஆனால் தற்போது அதன் வேகத்தை ஒரு சிறிய பூச்சி மிஞ்சி சாதனை படைத்துள்ளது. அது தெற்கு கலிபோர்னியா பூச்சி என்றழைக்கப்படுகிறது. அது சிறுத்தையை விட 20 மடங்கு அதிவேகமாக ஓடுகிறது.இது மணிக்கு 2092 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. இந்த பூச்சி இனத்தை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி