செய்திகள் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…

மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!…

மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in அகிய அரசு இணையதளங்களில் இலவசமாக காணலாம்.

இணைய தளங்களில் தேர்வு முடிவுகளைக் காண தேர்வு எண்ணுடன் பிறந்த தேதியையும் பதிவு செய்ய வேண்டும். ஸ்மார்ட் போன், எஸ்எம்எஸ் மூலமும் தேர்வு முடிவுகளை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி