செய்திகள்,திரையுலகம் மஞ்சப்பை (2014) பட டிரெய்லர்…

மஞ்சப்பை (2014) பட டிரெய்லர்…

மஞ்சப்பை (2014) பட டிரெய்லர்… post thumbnail image
சற்குணத்திடம் அசிஸ்டெண்டாக பணியாற்றிய ராகவன் டைரக்ட் செய்யும் படம் மஞ்சப்பை. விமல், லட்சுமிமேனன் ஹீரோ, ஹீரோயின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி