அரசியல்,செய்திகள் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மரணம்!…

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மரணம்!…

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் மரணம்!… post thumbnail image
மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமராக இருந்தவர் நெவில்வாரன். 87 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு காலமானார்.தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட வாரன் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றி வந்தார். பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

1980களின் காலகட்டத்தில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் சில குறிப்பிடத்தக்க துணிச்சலான முடிவுகளை எடுத்து மழை காடுகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட மிகப்பெரிய சாதனைகளை செய்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.அவரின் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி