செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்:டெல்லியை வென்றது சென்னை!…

ஐ.பி.எல்:டெல்லியை வென்றது சென்னை!…

ஐ.பி.எல்:டெல்லியை வென்றது சென்னை!… post thumbnail image
அபுதாபி:-சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல். 8வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.மெக்கல்லம்- ஸ்மித் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். கடந்த போட்டியில் கலக்கிய மெக்கல்லம் இந்த போட்டியில் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்மித் 29 ரன்னில் எடுத்த நிலையில் வெளியேறினார்.

சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 41 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் இந்த ஸ்கோரை எடுத்தார். அடுத்து வந்த டு பிளேசிஸ் 24 ரன்னும், டோனி 15 பந்தில் 32 ரன்னும் எடுக்க சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்க 177 ரன் எடுத்துள்ளது.டெல்லி அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்ததால் டெல்லி அணி வீரர்களால் ரன் குவிக்க இயலவில்லை. குறிப்பாக பந்து ஸ்விங் ஆகியதால் டெல்லி அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் அந்த அணி 84 ரன்களுக்குள் 9 விக்கெட்டை இழந்து 93 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.கவுட்லர் நைல் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. டெல்லி அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 21 ரன்னும், நீசம் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.சென்னை அணி தரப்பில் ஈஸ்வர் பாண்டே, ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. b Nadeem S. 29 28 50 3 0 103.57
McCullum B. c Parnell W. b Unadkat J. 9 10 14 1 0 90.00
Raina S. c Vijay M. b Neesham J. 56 41 54 5 1 136.59
Du Plessis F. c Vijay M. b Shami M. 24 17 32 1 1 141.18
Dhoni M. c Agarwal M. b Unadkat J. 32 15 22 2 2 213.33
Jadeja R. c Karthik D. b Unadkat J. 7 3 10 0 1 233.33
Manhas M. not out 13 5 10 2 0 260.00
Ashwin R. run out Shami M. 1 1 6 0 0 100.00
Hilfenhaus B. not out 0 0 2 0 0 0
Extras: (w 3, lb 3) 6
Total: (20 overs) 177 (8.9 runs per over)
Bowler O M R W E/R
Duminy J. 3.6 0 26 0 7.22
Shami M. 3.6 0 45 1 12.50
Nadeem S. 2.6 0 29 1 11.15
Unadkat J. 3.6 0 32 3 8.89
Neesham J. 3.6 0 29 1 8.06
Vijay M. 0.6 0 13 0 21.67

DEL – Inning

Batsman R B M 4s 6s S/R
Duminy J. lbw Smith D. R. 15 14 20 0 0 107.14
Shami M. c McCullum B. b Ashwin R. 1 3 7 0 0 33.33
Nadeem S. c Raina S. b Jadeja R. 3 8 15 0 0 37.50
Unadkat J. not out 1 5 2 0 0 20.00
Neesham J. c Raina S. b Jadeja R. 22 15 18 2 0 146.67
Vijay M. c Du Plessis F. b Sharma M. 11 12 14 2 0 91.67
Agarwal M. c Raina S. b Pandey I. 2 7 8 0 0 28.57
Karthik D. b Ashwin R. 21 22 50 2 0 95.45
Tiwary M. c Du Plessis F. b Pandey I. 0 2 5 0 0 0
Taylor R. c Dhoni M. b Hilfenhaus B. 6 6 7 1 0 100.00
Extras: (w 2, lb 1) 3
Total: (15.4 overs) 84 (5.4 runs per over)
Bowler O M R W E/R
Smith D. R. 1.6 0 14 1 8.75
Jadeja R. 2.4 0 18 2 7.50
Ashwin R. 1.6 0 3 2 1.88
Hilfenhaus B. 1.6 0 9 1 5.63
Pandey I. 3.6 0 23 2 6.39
Sharma M. 2.6 0 17 1 6.54

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி