செய்திகள்,திரையுலகம் அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!…

அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!…

அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!… post thumbnail image
சென்னை:-அஜித்,கௌதம் மேனன் கூட்டனியில் உருவாகி கொண்டு இருக்கும் படத்தில் நடிகர் விவேக்கும் இனைந்துள்ளார்.இதை அவரே தன் ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவேக் கூறுகையில்,அஜித்,கௌதம் படத்தில் நானும் இணைந்துள்ளேன் என் முழு முயற்ச்சியையும் உங்களுக்காக கொடுப்பேன்”என்றார்.
இதற்கு முன்பு அஜித்துடன் வாலி, கீரிடம், காதல் மன்னன் போன்ற படங்களில் விவேக் அஜித்துடன் இனைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி