eniyatamil.com
தேசிய விருதை பாலுமகேந்திராவுக்கு சமர்பித்த நா.முத்துக்குமார்!…
சென்னை:-தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த தமிழ் படமாக ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகியுள்ளது. அப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை எழுதியதற்காக பாடலாச…