செய்திகள்,திரையுலகம் கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்கும் தன்ஷிகா!…

கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்கும் தன்ஷிகா!…

கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடிக்கும் தன்ஷிகா!… post thumbnail image
சென்னை:-அஜித்தை கௌதம் மேனன் இயக்கம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார் என்று தயாரிப்பு குழு சொன்னது ஆனால் அஜித் படத்தில் வில்லியும் இருக்கிறார்

இப்படத்தில் அனுஷ்கா தான் அஜித்க்கு ஜோடி ஆனால் அந்த வில்லி கதாப்பாத்திரத்துக்கு முதலில் எமி ஜாக்சனிடம் பேசப்பட்டது.பின்பு த்ரிஷா தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.த்ரிஷாக்கு கால்ஷிட் பிரச்சனை இருப்பதால் கௌதம் மேனன் ‘பரதேசி’ படத்தில் நடித்த தன்ஷிகாவை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார்.

பரதேசி படத்தில் தன்ஷிகாவின் நடிப்பு மிகவும் பிடித்ததால், தன் படத்திலும் கௌதம் தன்ஷிகாவை அஜித்தின் வில்லியாக நடிக்க வைக்க போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி