செய்திகள்,திரையுலகம் அஜித்துடன் மோதும் அருண் விஜய்!…

அஜித்துடன் மோதும் அருண் விஜய்!…

அஜித்துடன் மோதும் அருண் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘வீரம்’ படத்திற்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் முக்கிய கேர்கடரில் அருண் விஜய் நடிக்கிறார் என்ற தகவலை வெளியான நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்துடன் தான் நடிக்கவிருப்பதாக அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி