அனுஷ்காவை பார்க்க ஜோத்பூர் சென்ற கோலி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா சென்று உள்ளார்.கோலியும் அங்கு சென்று காதலியை சந்தித்து உள்ளார்.இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடிய போது அனுஷ்கா அங்கு சென்றார். இருவரும் அங்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொழும்பில் உள்ள கடற்கரையில் ஒன்றாக சுற்றி திரிந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: