பட வாய்ப்புக்காக நீச்சல் உடைக்கு மாறிய நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-தமிழில் ‘கேடி’ விஜய் ஜோடியாக ‘நண்பன்‘ படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போதுஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

ஒன்றரை கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நம்பர் 1 நடிகை இடத்தை எட்டி பிடிக்கும் நிலையில் இருந்த அவருக்கு எதிர்பாராமல் சரிவு ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு பட உலகில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

நீச்சல் உடையில் நடிக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி உள்ளார். அத்துடன் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அந்த படம் இணைய தளங்களில் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: