eniyatamil.com
மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?…
லண்டன்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசியாவிலிருந்து புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமா…