செய்திகள்,திரையுலகம் வடகறி பட டிரைலர்…

வடகறி பட டிரைலர்…

வடகறி பட டிரைலர்… post thumbnail image
சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்,சுவாதி ஜோடி மீண்டும் ‘வடகறி’ படத்தில் இணைந்துள்ளனர்.இவர்களுடன் ஆர்.ஜே. பாலாஜி, கஸ்தூரி, மிஷா கோசல், அருள்தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். இரட்டையர்களான விவேக் – மெர்வின் இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.இப்படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி