ஐ.பி.எல். விழாவில் நடனமாடும் ஷாரூக், மாதுரி!…

விளம்பரங்கள்

மும்பை:-ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவுடன் தொடங்கும். இதில் கலை நிகழ்ச்சி, ஆடல், பாடல் இடம் பெறும்.

இந்த முறை தொடக்க விழாவுக்கு பதிலாக விருந்து நிகழ்ச்சி நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், மாதுரி தீட்சித் நடனம் ஆடுவார்கள் என்று தெரிகிறது.இந்த நிகழ்ச்சிக்காக ஷாரூக்கான் பிரபல நடிகர், நடிகைகளுக்கு பேசி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: