செய்திகள் நிர்வாணப்படுத்தி சோதனையிடப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு ரூ 2 கோடி!…

நிர்வாணப்படுத்தி சோதனையிடப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு ரூ 2 கோடி!…

நிர்வாணப்படுத்தி சோதனையிடப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடு ரூ 2 கோடி!… post thumbnail image
சிகாகோ:-அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் டேனா கோல்ம்ஸ் (வயது 32) இவர் கடந்த ஆண்டு மே மாதம் கோல் சிட்டி, இலினோய்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார்.

அப்போது அவர் மீது சந்தேகம் அடைந்த சட்ட குடியுரிமை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆண் அதிகாரிகள் 3 பேரும் பெண் அதிகாரி ஒருவரும் சேர்ந்து கோல்ம்ஸ்சை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த செக்யூரிட்டி கேமராவில் உளைச்சல் அடைந்ததாக கூறி தனக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.நீதிமன்றம் அவருக்கு வழக்கு செலவுகள் உள்பட ரூ 2.14 கோடி தொகையை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி