செய்திகள் குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்க தடை!…

குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்க தடை!…

குழந்தைக்கு ‘விக்கிலீக்ஸ்’ என பெயர் வைக்க தடை!… post thumbnail image
ஜெர்மனி:-அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, விக்கிலீக்ஸ் இணையதளம்.

இந்நிலையில்,ஈராக் பத்திரிகையாளர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ‘விக்கிலீக்ஸ்’ என்று பெயர் சூட்டினர். ஆனால், அதை பதிவு செய்ய சென்ற போது, விக்கிலீக்ஸ் என்ற பெயர் வைத்தால், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி, அம்முயற்சிக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி