செய்திகள்,திரையுலகம் காட்ஸில்லா (2014) டிரைலர்…

காட்ஸில்லா (2014) டிரைலர்…

காட்ஸில்லா (2014) டிரைலர்… post thumbnail image
ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் ‘காட்ஸில்லா‘ என்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.இந்த திரைப்படத்தில் Aaron Taylor-Johnson, Ken Watanabe, Elizabeth Olsen, Juliette Binoche and Sally Hawkins with David Strathairn மற்றும் Bryan Cranston ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனர் Gareth Edwards மற்றும் இசையமைப்பாளர் Alexandre Desplat ஆவர். இந்த படத்தை Toho Co., Ltd., Warner Bros. Entertainment, Legendary Pictures என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் $160 மில்லியன் ஆகும். வரும் மே மாதம் 16ஆம் தேதி Godzilla திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி