‘ஸ்பெஷல்26’ பட ரீமேக்கில் நடிக்கும் விக்ரம்?…

விளம்பரங்கள்

சென்னை:-அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கி இந்தியில் வெளியான படம் ‘ஸ்பெஷல்26‘. இப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.வருமான வரி சோதனை அதிகாரி என ஏமாற்றி கொள்ளையடிப்பதே படத்தின் கதை.

இப்போது விக்ரம் ‘‘ படத்தை முடித்துவிட்டதால் அடுத்த படத்திற்காக கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில் ‘ஸ்பெஷல்26’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சத்யராஜூம் நடிக்க உள்ளாராம்.தமிழ் ரசிகர்களுக்கேற்ப சில மாற்றங்களுடன் ரீமேக் ஆக இருக்கிறதாம் ‘ஸ்பெஷல்26’.

இப்படத்தை இயக்கப்போவது யார், தொழிநுட்பக் கலைஞர்கள் யார் என இன்னும் தெரியவில்லை.விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: