விஜய்யை ஏமாற்றும் ஃபேஸ்புக்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் ஃபேஸ்புக், டவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லை.இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு விஜய் ஹைத்ராபாத்தில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பிறகு தென்னிந்திய நட்சத்திரங்களில் முதன் முறையாக விஜய் ஃபேஸ்புக் அலுவகத்திற்கு விருந்தினராக சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை ஃபேஸ்புக்கில் இல்லாத விஜய்யின் பேரில் ஒரு ஐடி உருவாகியிருப்பது எல்லாரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் என்ற பேஜில் வெரிஃபைட் பேஜ் என்று இருப்பது நட்சத்திரங்களை தவிர எல்லோருக்கும் சாத்தியபடாத நிலையில் எப்படி இது போன்று ஒரு நிகழ்வு நடந்ததிருக்கும் என்று கேள்வி கேட்க வைத்துள்ளது.இப்போழுது இது விஜய்யின் உண்மையான ஐடியா அல்லது ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலையா என்று கேள்வி எழும்பியுள்ளது.தற்போது உள்ள விஜய்யின் வெரிஃபைட் பேஸ்புக் பக்கத்தை மாற்றி விட்டார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: