eniyatamil.com
ஸ்டார் ஓட்டலில் விஜய்சேதுபதி,நந்திதா!…
சென்னை:-சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் கடந்த 35 நாட்களாக நடந்தது.இந்த படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, வடிவுக்கரசி, தீப்தி கணேசன்…