செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…

‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!…

‘ஐ’ திரைப்பட இசை விழாவில் பங்கேற்கும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் ‘’ திரைப்படம் முடியும் கட்டத்தில் உள்ளது.கோடையில் வெளிவரயிருக்கும் இப்படத்தை பற்றி பல நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியோ படத்தின் டிரைலர் பற்றியோ எந்த தகவலும் வராத நிலையில் படத்தின் இசையை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களோ என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழும்பியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இப்படத்தின் இசை வெளியீட்டை சர்வதேச பிரபலங்களை வைத்து பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சர்வதேச பிரபலங்கள் என்றால் இதில் அர்னால்டும் இருப்பாரோ என்று கோடம்பாக்கம் வட்டாரம் பல சர்ச்சைகளை வெளியிட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி