எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்!… லட்சுமி மேனன் அறிவிப்பு…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை லட்சுமி மேனனிடம், “விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?” என்று நிருபர்கள் கேட்டார்கள்.அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது:-

கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்.மேற்கண்டவாறு லட்சுமி மேனன் கூறினார்.
பேட்டியின்போது, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், சுந்தர், சீனு, நடிகை இனியா, டைரக்டர் திரு, உடையலங்கார நிபுணர் வாசுகி பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு, ‘ஆர்ட்’ டைரக்டர் ஜாக்கி ஆகியோர் உடன் இருந்தார்கள்.விழா நிகழ்ச்சிகளை ‘யு’ டி.வி. தனஞ்செயன் தொகுத்து வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: