செய்திகள்,முதன்மை செய்திகள் +2,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!…

+2,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!…

+2,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த பிளஸ் டூ தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ல் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி