செய்திகள்,திரையுலகம் விமானத்தில் செல்ல பயப்படும் நடிகை!…

விமானத்தில் செல்ல பயப்படும் நடிகை!…

விமானத்தில் செல்ல பயப்படும் நடிகை!… post thumbnail image
சென்னை:-மலேசியாவின் MH370 என்ற விமானம் காணாமல் போய் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.இந்த விமானம் எங்கு போனது என்று தெளிவான பதில் அளிக்க மறுக்கிறார்கள்.

விமானத்தை தேடும் பணி இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் சமீப நாட்களாக விமானத்தில் போகவே பயமாக உள்ளதாக நடிகை சமீரா ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி