செய்திகள் புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு!…

புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு!…

புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு!… post thumbnail image
ஜப்பான்:-ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.

18 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் உள்ளனர் நடத்திய ஆய்வில் 1000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கதிரியக்கத்தால் பாதிக்கபட்டு உள்ளனர்.கதிரியக்கம் ஜப்பான் மக்களிடம் வெளிப்படுகிறது.இதனால் தைராய்டு, ரத்தம், மார்பகம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் புற்று நோயின் விகிதம் அதிகரிக்கும்

ஜப்பானிய மக்கள் இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என விஞ்ஞானிகள் குழு தலைவர் கார்ல்-மேக்னஸ் லார்சன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி