செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் திடீர் காயம்!…

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் திடீர் காயம்!…

கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் திடீர் காயம்!… post thumbnail image
டாக்கா:-இந்தியா,தென் ஆப்ரிக்கா மோதும் 20 ஓவர் உலககோப்பை அரையிறுதி ஆட்டம் 4ம் தேதி நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அணியின் முன்னணி வீரர் யுவராஜ்சிங்கிற்கு இடது உள்ளங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் களத்தைவிட்டு வெளியேறினார். அவரது காயம் குறித்து அணியின் உடற்பயிற்சியாளர் நிதின்பட்டேலிடம் கேட்ட போது, அவர் கருத்துகூற மறுத்துவிட்டார். எனவே யுவராஜ்சிங் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி