செய்திகள்,திரையுலகம் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்!…

ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்!…

ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்கும் அஜித்!… post thumbnail image
சென்னை:-சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ‘வீரம்‘ படத்தை அடுத்து அஜித் தற்போது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அஜித்திற்கு ஷங்கர் தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமான ஒரு சந்திப்புதான் என நினைத்து ஷங்கரை சந்திக்கச் சென்றார் அஜித்.

அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையைப் பற்றி ஷங்கர் சொல்லியிருக்கிறார். உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி