Month: March 2014

‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…

மும்பை:-சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘கோச்சடையான்‘ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ‘கோச்சடையான்’ படப் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி

இன்று முதல் அணைத்து திரையரங்குகளிலும் ‘இனம்’ திரைப்படம் நிறுத்தம்!… லிங்குசாமி அறிவிப்பு…இன்று முதல் அணைத்து திரையரங்குகளிலும் ‘இனம்’ திரைப்படம் நிறுத்தம்!… லிங்குசாமி அறிவிப்பு…

சென்னை:-சந்தோஷ் சிவன் இயக்கத்தில், இயக்குனர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் வினியோகத்தில் சமீபத்தில் வெளியான “இனம்” திரைப்படம், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது.இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர்

நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி!…நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி!…

சென்னை:-பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, சில வருடங்களுக்கு முன் மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நிலை குன்றியது. கடந்த ஆண்டும், சில மாதங்களுக்கு முன்பும் அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையிலுள்ள மருத்துவமனையில்

நீட் ஃபார் ஸ்பீடு (2014) திரை விமர்சனம்…நீட் ஃபார் ஸ்பீடு (2014) திரை விமர்சனம்…

ஹீரோ மார்ஷல் உள்ளூர் அளவில் கார் ரேஸ் வீரராக இருக்கிறார். நண்பர்களோடு சேர்ந்து ரேஸ் கார்கள் தயார் செய்தும் கொடுக்கிறார். மார்ஷலின் நண்பர் பீட்டும் ஒரு ரேஸ் வீரர். அவருடைய சகோதரி அனிதா, வில்லன் டினோவின் காதலி. டினோ மிகப்பெரும் பணக்காரரும்

ஏர்பிளேன் vs வொல்கனோ (2014) திரை விமர்சனம்…ஏர்பிளேன் vs வொல்கனோ (2014) திரை விமர்சனம்…

பயணிகளுடன் நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருக்கிறது. தரையிறங்க தயாராக உள்ள நிலையில், விமானத்தை சுற்றி புகை மண்டலம் சுற்றிக் கொள்கிறது. இதனால் பாதை தெரியாமல் விமானிகள் தவிக்கின்றனர். உதவிக்கு ஏர்போர்ட்டை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இணைப்புகள்

வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…

உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கோபி சந்த். வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊரைச் சுற்றி வரும் இவர், ஒரே மகன் என்பதால் பெற்றோர் கண்டிப்பதில்லை. அதேசமயம், கடைசி வரைக்கும் வேலைக்கு போகாமல் ஜாலியாக இருக்கவேண்டும்

20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!…

மிர்புர்:-நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தியா ஏற்கனவே அரைஇறுதி சுற்றை எட்டிய நிலையில், ஆஸ்திரேலியா அந்த வாய்ப்பை பறிகொடுத்து விட்டபடியால் இது பயிற்சி ஆட்டமாகவே அமைந்தது.இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு

கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…கமல்ஹாசன் மகளின் காதல் செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ்!…

சென்னை:-உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் அறிமுக ஆகிறார். தனுஷ், அமிதாப் நடிக்கும் பால்கியின் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் அக்ஷராஹாசான் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அக்ஷரா ஹாசன் பழம்பெரும் நடிகை ரதியின்

ஒரு மணிநேரத்தில் இணையதளத்தை முடக்கிய நடிகையின் நிர்வாண படம்!…ஒரு மணிநேரத்தில் இணையதளத்தை முடக்கிய நடிகையின் நிர்வாண படம்!…

அமெரிக்கா:-பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் http://purple.fr/magazine/ என்ற இணையதளத்திற்காக நிர்வாண போஸ் ஒன்றை கொடுத்தார்.அந்த இணையதளம் பமீலாவின் நிர்வாண போஸை வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்குள் அந்த இணையதளமே முடங்கிவிட்டதாம். ஒரே நேரத்தில் மில்லியன்கணக்கானோர் அந்த இணையதளத்தை நோக்கி படையெடுத்ததால் இணையதளம்

விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள்