பேஸ்புக்கில் இணைந்தார் இசைஞானி இளையராஜா!…

விளம்பரங்கள்

சென்னை:-கருணாநிதி, கமல்ஹாசன் முதல் கடைகோடி ஊழியர் வரை ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத நபரே இல்லை எனலாம். பெரிய வி.ஐ.பிக்கள் பலரும் ஃபேஸ்புக்கில் இணைந்து தங்கள் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா கடந்த 18ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்த பத்தே நாட்களில் இதுவரை 11,278 லைக்குகளை இளையராஜா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இளையராஜா, தன்னுடைய மலரும் நினைவுகள் மற்றும் பழைய புகைபடங்களை பதிவு செய்து வருகிறார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தின் இணைய முகவரி https://www.facebook.com/itsmeIlaiyaraaja ஆகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: