ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் விக்ரமின் ‘ஐ’ பட டிரெய்லர்?…

விளம்பரங்கள்

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடிக்கும் படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் படத்தில் விக்ரமின் கெட்டப்புகளை பற்றி நாளுக்கு நாள் வெளிவருகிற செய்திகளும் படத்தின் வெளியீட்டைப் பற்றி ஆவலை அதிகப்படுத்துகிறது.இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 14 அல்லது 23ல் வெளியாகப்போகிறது எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: