செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!… post thumbnail image
புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 7-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடலாம் என்றும், ஐ.பி.எல். 7 தொடரை திட்டமிட்டபடி நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி