செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை குக்கூ திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
7.வல்லினம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்தவல்லினம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.36,192 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தை தக்க வைத்துள்ளது.
6.கேரள நாட்டிளம் பெண்களுடனே:-
கடந்த வாரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான கேரள நாட்டிளம் பெண்களுடனே திரைப்படம் சென்னையில் மொத்தம் 39 ஷோவ்கள் ஓடி ரூ.1,40,101 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ. 2,35,300 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.ஆயிரத்தில் ஒருவன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 92 ஷோவ்கள் ஓடி ரூ.7,98,128 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3..தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ. 6,65,048 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை தக்க வைத்துள்ளது.
2.நிமிர்ந்து நில்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 260 ஷோவ்கள் ஓடி ரூ.47,96,092 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்திற்கு பின்தங்கியது.
1.குக்கூ:-
கடந்த வாரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான குக்கூ திரைப்படம் சென்னையில் மொத்தம் 162 ஷோவ்கள் ஓடி ரூ.64,86,837 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி