20 ஓவர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை விழ்த்தியது இந்தியா…

விளம்பரங்கள்

மிர்புர்:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில் பரம போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இதன்படி பாகிஸ்தானின் இன்னிங்சை தொடங்கிய கமரன் அக்மல் 8 ரன்களில் ரன் அவுட்டானார்.

ஹபீஸ் 15 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தானின் விக்கெட்டுகள் அடுத்தடுத்த இடைவெளியில் விழுந்தன. முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக உமர் அக்மல் 33 ரன்கள் எடுத்தார்.131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகார் தவானும் ரோகித் ஷர்மாவும் சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலியும் ரெய்னாவும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

முடிவில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கோலி 36 ரன்களுடனும் ரெய்னா 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

PAK – Inning

Batsman R B M 4s 6s S/R
Akmal K. run out Kumar B. 8 10 0 2 0 80.00
Shehzad A. st Dhoni M. b Mishra A. 22 17 0 2 0 129.41
Hafeez M. c Kumar B. b Jadeja R. 15 22 0 1 0 68.18
Akmal U. c Raina S. b Shami M. 33 30 0 2 0 110.00
Malik S. c Raina S. b Mishra A. 18 20 0 1 1 90.00
Afridi S. c Raina S. b Kumar B. 8 10 0 1 0 80.00
Maqsood S. run out Dhoni M. 21 11 0 2 1 190.91
Extras: (w 3, lb 2) 5
Total: (20 overs) 130 (6.5 runs per over)
Bowler O M R W E/R
Ashwin R. 3.6 0 23 0 6.39
Kumar B. 2.6 0 21 1 8.08
Shami M. 3.6 0 31 1 8.61
Mishra A. 3.6 1 22 2 6.11
Jadeja R. 3.6 0 18 1 5.00
Singh Y. 0.6 0 13 0 21.67

IND – Inning

Batsman R B M 4s 6s S/R
Singh Y. b Bilawal B. 1 2 0 0 0 50.00
Sharma R. b Ajmal S. 24 21 1 1 2 114.29
Dhawan S. c Ajmal S. b Gul U. 30 28 1 5 0 107.14
Kohli V. not out 36 32 4 4 1 112.50
Raina S. not out 35 28 4 4 1 125.00
Extras: (w 5) 5
Total: (18.3 overs) 131 (7.1 runs per over)
Bowler O M R W E/R
Hafeez M. 2.6 0 14 0 5.38
Afridi S. 2.6 0 24 0 9.23
Khan J. 2.6 0 23 0 8.85
Ajmal S. 3.6 0 18 1 5.00
Gul U. 3.3 0 35 1 10.61
Bilawal B. 1.6 0 17 1 10.63

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: