செய்திகள்,திரையுலகம் கதை சொன்ன இயக்குநரை துரத்திய அஜித்!…

கதை சொன்ன இயக்குநரை துரத்திய அஜித்!…

கதை சொன்ன இயக்குநரை துரத்திய அஜித்!… post thumbnail image
சென்னை:-பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி எந்த ஒரு பெரிய ஹிரோக்களும் அவர்களது வயது அவ்வளவு எளிதில் வெளியே சொல்வதில்லை. இதில் நடிகைகள் செய்யும் அட்டகாசம் தான் தாங்கமுடியாது.
ஆனால் இந்த வகையில் அஜித் எப்பவுமே தனித்து நிற்கிறார். அவரது வயதை மங்காத்தா படத்திலேயே உலகம் முழுக்க சொல்லிவிட்டார்… இதனால் தன் வயதை புரிந்து அதற்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவரும் அவர். சமீபத்தில் ஒரு இயக்குநரிடம் அறிவுரையும் சொல்லியிருக்கிறார். அஜித்திடம் கதை சொல்ல வந்த அந்த இயக்குநர் எடுத்த எடுப்பிலேயே சார் நீங்க இந்த படத்துல காலேஜ் பையனா நடிக்கனும் என்று கூட கதைக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டு இயக்குநரை அனுப்பி வைத்தாராம்.

அதாவது என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் இருந்தால் வாங்க என்று சொல்லி அனுப்பினாராம்…. இதை அறிந்த கௌதம் மேனன் தனது கதையில் ஆங்காங்க சில மாற்றங்களை செய்துவிட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி