செய்திகள்,திரையுலகம் ஏப்ரல் 14ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியீடு!…

ஏப்ரல் 14ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியீடு!…

ஏப்ரல் 14ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டீஸர் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், ‘கொலைவெறி நாயகன்’ அனிருத். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் ஏப்ரல் 14ல் வெளியாகிறது.ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி