செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…

ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…

ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!… post thumbnail image
சென்னை:-விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தின் டீசர் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரயிருக்கிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் இது.

இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமந்தாவும், அனிருத்தும் முதன் முதலாக விஜய் படத்தில் பணியாற்றுகிறார்கள். பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.படத்தின் டீசரை அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி