செய்திகள்,திரையுலகம் நடிகை சனா கான் மரணம்!…

நடிகை சனா கான் மரணம்!…

நடிகை சனா கான் மரணம்!… post thumbnail image
பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சனா கான் தொலைக்காட்சி நடிகையாவார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் தான் திருமணம் நடைற்றது.

இந்நிலையில் சனா கான் மற்றும் அவரது கணவர் பாபர் கான் காரில் கராச்சியில் இருந்து பாகிஸ்தானின் ஹைதராபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளானது.

இதில், சனா கான் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர், படுகாயமடைந்து மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி