‘ஜெயம் ரவி’ படத்தை உடலில் பச்சை குத்திய நடிகை த்ரிஷா!…

விளம்பரங்கள்

சென்னை:-திரையுலகில் தனது 10-வது வருடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படம் வெற்றிபெற்று அவரது அடுத்த திரைப்படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக பூலோகம் திரைப்படத்தில் ஜோடி சேரும் த்ரிஷா, பூலோகம் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டுள்ளார்.பூலோகம் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரரான ஜெயம் ரவியின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா அவரது படத்தை கையிலும், தொடையிலும் டாட்டூவாக வரைந்திருக்கிறாராம்.

ஆனால் இந்த டாட்டூ தற்காலிகமானது தான்,த்ரிஷா மார்பில் வரைந்திருக்கும் மீன் டாட்டூ போன்று நிரந்தரமானதல்ல என்கின்றனர் படக்குழுவினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: