Month: March 2014

பேஸ்புக்கில் இணைந்தார் இசைஞானி இளையராஜா!…பேஸ்புக்கில் இணைந்தார் இசைஞானி இளையராஜா!…

சென்னை:-கருணாநிதி, கமல்ஹாசன் முதல் கடைகோடி ஊழியர் வரை ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத நபரே இல்லை எனலாம். பெரிய வி.ஐ.பிக்கள் பலரும் ஃபேஸ்புக்கில் இணைந்து தங்கள் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா கடந்த 18ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக

அப்பாவிடம் அனுமதி பெற்று லிப் கிஸ் காட்சியில் நடித்த நடிகை!…அப்பாவிடம் அனுமதி பெற்று லிப் கிஸ் காட்சியில் நடித்த நடிகை!…

மும்பை:-நடிகை அலியாபட் சமீபத்தில் நடித்து வெளியான ‘ஹைவே‘ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது 2 ஸ்டேட்டஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நாயகன் அர்ஜூன் கபூருடன் உதட்டுடன் உதடு வைத்து

‘சைவம்’ படத்தின் மூலம் பாடகியானார் உன்னி கிருஷ்ணன் மகள்!…‘சைவம்’ படத்தின் மூலம் பாடகியானார் உன்னி கிருஷ்ணன் மகள்!…

சென்னை:-‘தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் ‘சைவம்’. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவான ‘அழகே… அழகே’

சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி திட்டம் நடக்கிறது!… இயக்குனர் பரபரப்பு பேட்டி…சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி திட்டம் நடக்கிறது!… இயக்குனர் பரபரப்பு பேட்டி…

சென்னை:-‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிபாளையம்’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.புதுமுக டைரக்டர் ரவிகுமார் இயக்கி நடிக்கும் ‘உண்மை’ படத்தில் சுஜிபாலா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு

மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…

மலேசியா:-கடந்த 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானத்தை உலக முழுவதிலும் உள்ள நாடுகளின் மீட்புப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் அருகே இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிபட

நடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு!…நடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு!…

மதுரா:-பாஜவில் எம்பியாக இருக்கும் நடிகை ஹேமமாலினி, தற்போது உ.பி. மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக மதுராவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக சமூக வலைதளமான பேஸ்புக்கில் சில மர்ம நபர்கள்

மோடியை மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்!… சரத்பவாரின் பேச்சால் பரபரப்பு…மோடியை மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்!… சரத்பவாரின் பேச்சால் பரபரப்பு…

ஜல்னா:-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அண்மையில் மோடிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால் தேர்தலுக்கு பின்னர் அவர் மோடிக்கு ஆதரவளிக்க கூடும் என செய்திகள் வெளியாயின.

ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…ஓட்டு போட்ட மையை காட்டினால் பெட்ரோல் பங்க்கில் சலுகை!…

புதுடெல்லி:-தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்யும் வகையில், டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சமூக கண்ணோட்டத்தில் சலுகை விலையில் பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தேர்தல் நடக்கும் அன்று

ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் விக்ரமின் ‘ஐ’ பட டிரெய்லர்?…ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் விக்ரமின் ‘ஐ’ பட டிரெய்லர்?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் நடிக்கும் படம் ‘ஐ’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் படத்தில் விக்ரமின் கெட்டப்புகளை பற்றி

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…

பெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. 3 வாரங்களாகியும் விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன்