Month: February 2014

கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…கெய்லின் சாதனையை முறியடித்து கோஹ்லி உலக சாதனை!…

பங்களாதேஷ்:-இந்திய அணியின் தற்காலிக கேப்டன் வீராட் கோலி வங்காள தேசத்துக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 131–வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 19–வது செஞ்சூரி ஆகும். தனது 124–வது இன்னிங்சில் அவர் 19–வது சதத்தை கடந்தார்.

பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…பந்தயக் குதிரைக்கு அதிகபட்ச தொகையை கொடுத்த மல்லையா!…

பெங்களூர்:-கர்நாடகாவைச் சேர்ந்த சாராய சாம்ராஜ்யபதியான விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் கோடிக்கணக்கான நஷ்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவரது பன்முக வர்த்தக ஈடுபாடுகளில் ஒன்றான குதிரைப் பந்தயத்தில் கோடிக்கணக்கான தொகையை அவர் சமீபத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த 1992ஆம் ஆண்டு பெங்களூருவின்

வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…வேட்பாளர்களுக்கு ரொக்கமாக பணம் தர தேர்தல் கமிஷன் தடை!…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்நிலையில், அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்

காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!…

புதுடெல்லி:-பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தார். காங்கிரஸ்

ஹைவே (2014) திரைவிமர்சனம்…ஹைவே (2014) திரைவிமர்சனம்…

டெல்லியைச் சேர்ந்த பணக்காரரின் மகள், ஹீரோயின் அலியா பட். விடிந்தால் திருமணம் நடக்கும் சூழலில், தன் வருங்காலக் கணவனோடு காரில் ஹைவேஸில் செல்லும் ஆசையைச் சொல்லி இருவரும் கிளம்புகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வைத்து அவளைக் கடத்திச் செல்கிறது ஒரு கும்பல்.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரம் வெளியான ஆகா கல்யாணம் போன்ற படங்கள் நல்ல வசூல் செய்து இந்த வார பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை இது

உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் !! ஃபேஸ்புக் அதிபரின் ஐடியா!…உலகம் முழுவதும் இலவச இண்டர்நெட் !! ஃபேஸ்புக் அதிபரின் ஐடியா!…

பார்சிலோனா:-உலகில் மொபைல் போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் இலவச இண்டர்நெட் சேவை அளித்திடும் மெகா திட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக பேஸ்புக் நிறுவனர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பார்சிலோனாவில் Mobile World Congress என்ற கூட்டத்தில் பேசிய ஃபேஸ்புக் CEO

வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்ட ஹன்சிகா!…வீட்டில் சிறை வைத்து அம்மா மிரட்டியதால் சிம்புவை கைவிட்ட ஹன்சிகா!…

சென்னை:-சிம்புவும் நயன்தாராவும் காதலை முறித்துக்கொண்ட பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் மாஜி காதலர்கள் சிம்பும், நயன்தாராவும் இது நம்ம ஆளு படம் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அப்போது இருவருமே நண்பர்களாகிவிட்டோம் என்றனர். இதற்கிடையில் வாலு

நயன்தாராவிடம் பட வாய்ப்பை பறிகொடுத்த காஜல்!…நயன்தாராவிடம் பட வாய்ப்பை பறிகொடுத்த காஜல்!…

சென்னை :-தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படங்கள் என நடிக்கிறார் காஜல். இவர் நண்பேன்டா புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டார். இப்போது அந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இது குறித்து

கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?…கோவில் உண்டியலில் பணம் போடுவதை கேலி செய்த கமல்?…

சென்னை:-சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வருமான வரித்துறையினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் ‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் செலுத்த வேண்டிய வரியை தவறாமல் கட்டினால்தான் நாட்டின் வளர்ச்சிப்பணிகள் தங்கு தடையின்றி