செய்திகள்,விளையாட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை…

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை…

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை… post thumbnail image
வங்காளதேசம்:-இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–

தேதி மோதும் அணிகள் இடம் நேரம்

பிப்.25: பாகிஸ்தான்–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி

பிப்.26: இந்தியா–வங்காளதேசம் பாதுல்லா பகல் 1.30 மணி

பிப்.27: பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி

பிப்.28: இந்தியா–இலங்கை பாதுல்லா பகல் 1.30 மணி

மார்ச்.1: வங்காளதேசம்–ஆப்கானிஸ்தான் பாதுல்லா பகல் 1.30 மணி

மார்ச்.2: இந்தியா–பாகிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி

மார்ச்.3: இலங்கை–ஆப்கானிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி

மார்ச்.4: பாகிஸ்தான்–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி

மார்ச்.5: இந்தியா–ஆப்கானிஸ்தான் மிர்புர் பகல் 1.30 மணி

மார்ச்.6: இலங்கை–வங்காளதேசம் மிர்புர் பகல் 1.30 மணி

மார்ச்.8: இறுதிப்போட்டி மிர்புர் பகல் 1.30 மணி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி