அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு…

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு…

அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு… post thumbnail image
சென்னை:-நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் உடனான தொகுதி பங்கீடு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டனி கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவார்கள் என்றும் அறிவித்தார். மக்களவை தேர்தல் பிரசாரத்தை மார்ச் 3-ம் தேதி தொடங்குவதாகவும் தமிழக முழுவதும் ஒரு மாதம் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

தொகுதி வேட்பாளர்

1. தென்சென்னை – ஜெயவர்த்தனன்

2. மத்திய சென்னை – விஜயகுமார்

3. வடசென்னை – டி.ஜி.வெங்கடேஷ்பாபு

4. காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்

5. ஸ்ரீபெரும்புதூர் – கே.என்.ராமச்சந்திரன்

6. அரக்கோணம் – திருத்தணி கோ.அரி

7. திருவள்ளூர் – வேணுகோபால்

8. பெரம்பலூர் – ஆர்.மருதைராஜ்

9. வேலூர் – செங்குட்டுவேல்

10. கடலூர் – ஆ.அருள்மொழித்தேவன்

11. கிருஷ்ணகிரி – அசோக்குமார்

12. தர்மபுரி – மோகன்

13. திருவண்ணாமலை – வனரோஜா

14. ஆரணி – ஏழுமலை

15.விழுப்புரம்(தனி) – ராஜேந்திரன்

16. கள்ளக்குறிச்சி – காமராஜ்

17. பொள்ளாச்சி – ஊ.மகேந்திரன்

18. சேலம் – பன்னீர்செல்வம்

19. நாமக்கல் – சுந்தரம்

20. ஈரோடு – செல்வகுமார் சின்னையன்

21. சிதம்பரம் – சந்திரகாசி

22. மயிலாடுதுறை – பாரதி மோகன்

23. நாகை – டாக்டர் கே.கோபால்

24. திருப்பூர் – சத்தியபாமா

25. திண்டுக்கல் – உதயகுமார்

26. தஞ்சாவூர் – பரசுராமன்

27. மதுரை – இரா.கோபாலகிருஷ்ணன்

28. திருச்சி – ப.குமார்

29. தேனி – ஆர்.பார்த்திபன்

30. விருதுநகர் – ராதாகிருஷ்ணன்

31. ராமநாதபுரம் – அன்வர் ராஜா

32. தூத்துக்குடி – ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி

33. நெல்லை – கே.ஆர்.வி.பிரபாகரன்

34. தென்காசி – வசந்தி முருகேசன்

35.சிவகங்கை – பி.ஆர்.செந்தில்நாதன்

36. கோவை – நாகராஜன்

37. கரூர் – தம்பிதுரை

38. நீலகிரி – கோபாலகிருஷ்ணன்

39. கன்னியாகுமரி – டி.ஜாண் தங்கம்

40. புதுச்சேரி – எம்.வி.ஓமலிங்கம்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி