நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

விளம்பரங்கள்

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல் ஒன்று கர்ப்பிணி நாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று தவறாக இடம்பெற்று உள்ளது.இதனால் அதிகாரிகள் கடுமையாக சாடப்பட்டு உள்ளனர். ஆயினும் தமிழை வேண்டும் என்று சிறுமைப்படுத்தவில்லை, தமிழ் தெரியாத நபர்களால் நேர்ந்த தவறு என்று சொல்லி மன்னிப்பு கேட்டு உள்ளார் தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: