செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றமாக ஜில்லா மற்றும் வீரம் படங்கள் வசூல் மிகவும் குறைவாக பெற்று பின்தங்கியுள்ளன.இந்த வார பாக்ஸ் ஆபீசில் சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் 8 இடம் பெற்ற படங்களின் விபரங்கள் பின்வருமாறு,

8.இங்க என்ன சொல்லுது:-
கடந்த வாரம் வெளியான இங்க என்ன சொல்லுது திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.15,76,520 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடம் பெற்றுள்ளது.
7.உ:-
கடந்த வாரம் வெளியான திரைப்படம் சென்னையில் மொத்தம் 18 ஷோவ்கள் ஓடி ரூ.55,962 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடம் பெற்றுள்ளது.
6.ரம்மி:-
பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வெளியான ரம்மி திரைப்படம் சென்னையில் மொத்தம் 208 ஷோவ்கள் ஓடி ரூ.24,61,760 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடம் பெற்றுள்ளது.
5.ஜில்லா:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றிருந்த ஜில்லா திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ. 5,87,550 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடம் பெற்றுள்ளது.
4.வீரம்:-
கடந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் 1ம் இடம் பெற்றிருந்த வீரம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ.11,96,310 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடம் பெற்றுள்ளது.
3.புலிவால்:-
கடந்த வாரம் வெளியான புலிவால்திரைப்படம் சென்னையில் மொத்தம் 108 ஷோவ்கள் ஓடி ரூ. 16,71,480 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடம் பெற்றுள்ளது.
2.கோலி சோடா:-
பல பாராட்டுகளை பெற்ற கோலி சோடா திரைப்படம் சென்னையில் மொத்தம் 140 ஷோவ்கள் ஓடி ரூ. 22,74,696 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடம் பெற்றுள்ளது.
1.பண்ணையாரும்,பத்மினியும்:-
கடந்த வாரம் வெளியாகி அணைத்து படங்களின் வசூலையும் முறியடித்த பண்ணையாரும்,பத்மினியும்திரைப்படம் சென்னையில் மொத்தம் 177 ஷோவ்கள் ஓடி ரூ. 76,44,758 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடம் பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி