அரசியல்,செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மோடி பிரதமராக வேண்டி,நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…

மோடி பிரதமராக வேண்டி,நிர்வாண போஸ் கொடுத்த நடிகை…

மோடி பிரதமராக வேண்டி,நிர்வாண போஸ் கொடுத்த நடிகை… post thumbnail image
மும்பை:-பாலிவுட் கவர்ச்சி நடிகை மேக்னா, சமீபத்தில் நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று வலியுறுத்தி நிர்வாண புகைப்பட போஸ் கொடுத்துள்ளார். இந்த நிர்வாண போஸ் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாவின் சின்னமான லோட்டஸ் மலர்களின் மத்தியில் நிர்வாணமாக படுத்திருப்பது போன்றும் அவரது உடலின் ஒருசில இடங்களில் மட்டும் லோட்டஸ் மலர்கள் இருப்பது போல ஒரு போஸ் மற்றும் நிர்வாணமாக நின்றுகொண்டு பிரதமர் வேட்பாளர் மோடியின் புகைப்படத்தை வைத்து தன்னுடலை மறைப்பது போன்று ஒர் போஸ் என்று இரண்டுவித போஸ்கள் கொடுத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை மேக்னாவின் இந்த செயல், பாரதிய ஜனதா கட்சியினரையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து மோடி இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை எனினும், மோடியை எதிர்க்கும் கட்சிகள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த முடிவெடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி