செய்திகள்,திரையுலகம் இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…

இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’…

இந்தியில் தயாராகும் விஜய்யின் ‘கில்லி’… post thumbnail image
சென்னை:-தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்து 2004-ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ‘கில்லி’.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான படமாகும்.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் கேரக்டரில் அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவியின் மகனாவார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி