செய்திகள்,விளையாட்டு சேலஞ்சர்ஸ் டென்னிஸ்:சாம்பியன் பட்டம் வென்றார் யூகி பாம்ப்ரி…

சேலஞ்சர்ஸ் டென்னிஸ்:சாம்பியன் பட்டம் வென்றார் யூகி பாம்ப்ரி…

சேலஞ்சர்ஸ் டென்னிஸ்:சாம்பியன் பட்டம் வென்றார் யூகி பாம்ப்ரி… post thumbnail image
சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதிப் பாட்டியில், யூகி பாம்ப்ரியும் ரஷ்யாவின் அலெக்ஸாண்டரும் பலப்பரீட்சை நடத்தினர். இதில், யூகி பாம்ப்ரி 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அலெக்ஸாண்டரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி