செய்திகள்,திரையுலகம் ரஜினி , கமலுக்கு அடுத்து அஜீத்…

ரஜினி , கமலுக்கு அடுத்து அஜீத்…

ரஜினி , கமலுக்கு அடுத்து அஜீத்… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் இதுவரை 100 கோடி பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட படங்களின் நடிகர்கள் ரஜினி, கமல் மட்டுமே காரணம் இவர்களை நம்பி மட்டுதான் தயாரிப்பாளர்கள் அதிக காசு போடுகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது கோலிவுட்டை கலக்குவது அஜித்.

காரணம் ஆரம்பம் , வீரம் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக மெகா ஹிட் அடைந்து 100 கோடிகளை வசூலித்து போட்டி நடிகரை ஒரம் கட்டி விட்டதால் அஜித்திற்காக 100 கோடி பணம் போட தயார் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.இரண்டு வெற்றிபடங்களுக்கு பின் அஜித் நடிக்கும் கௌதம் வாசுதேவ் மேனனிம் படத்திற்குதான் பட்ஜெட் 100கோடியை தாண்ட போகிறதாம் .

படத்தை எந்தவொரு இந்தியபடமும் காட்டாத ஸ்டைலில் அதிரடியில் காட்ட நினைத்த கௌதம் தயாரிப்பாளர் ரத்னத்திடம் கேட்டதிற்கு அஜித்திற்காக எவ்வளோ பணம் வேண்டுமானாலும் போட தயார் ஆனால் கதை மிரட்டவேண்டும் என்று கூறியுள்ளார் .இதனால் கௌதம் கதையை மெருகேற்றிவருகிறாராம்.ரஜினி , கமலுக்கு அடுத்த வரிசையில் 100 கோடி பட்ஜெட்டில் களமிறங்குகிறார் நடிகர் அஜீத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி